தமிழ் மக்கள் அபிவிருத்தி முன்னணியின் விசேட கூட்டம் நேற்று இடம் பெற்றது.!

தமிழ் மக்கள் அபிவிருத்தி முன்னணியின் விசேட கூட்டம் நேற்று  வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புற இடம் பெற்றது.இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.