வடக்கு ஆளுநராக கே.ரீ.ராஜசிங்கம்…. !

வடக்கு மாகாண ஆளுநராக கே.ரீ இராஜசிங்கம் நியமிக்கப்படலாம் என எதிர்பாரக்க பட்ட நிலையில் வடமராகாணத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் அவரைஆளுநராக  நியமிக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஜவுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.1970 களில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உடுப்பிட்டி  தொகுதி அமைப்பாளராக பணியாற்றிய கே.ரீ இராஜசிங்கமே தற்போது வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று பலராலும் எதிர்பார்க்க படுகிறது.இதேவேளை கே.ரீ.இராஜசிங்கம் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என பல அமைப்புக்கள் குறிப்பாக வடமராட‍்சி பிரதேச அமைப்புக்கள்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிற்கு  கோரிக்கை விடுத்துள்தாக அறியமுடிகிறது. கே.ரீ இராஜசிங்கம் தம்பசிட்டி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வெளிநாடு ஒன்றில் தற்போது வசித்து  வருபவர்  ஆவார். பல இணையதளங்களை இயக்கி வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவருக்கு 79 வயதாகும் இந்த நிலையில் இவர் நியமிக்கப்படலாம் என்று பலராலு.எதிர்பார்க்கப்படுகிறது