தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தால் யாழில் நிவாரணம் வழங்கி வைப்பு….!

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினாரால் யாழ் மாவட்ட இளைஞர் அணியினர் அண்மையில் கொட்டித் தீத்த கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண பொருட்களயு அண்மையில் வழங்கி வைத்துள்ளனர்.இந்நிகழ்வை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் அணியினர் நலன்புரி முகாம்களுக்கு நேரடியாக சென்று இந்த நிவாரண பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான செல்வி.சித்திர செல்வி அகிலா,செல்வி தட்சாஉட்பட பலர் கலந்து கொண்டனர்.