வடக்கிலும் கிழக்கிலும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி

வடக்கிலும் கிழக்கிலும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி

சர்வதேசத்திடம் நீதி கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணிக்கு அனைவரையும் அணி திரளுமாறு அன்பு உரிமையோடு கேட்டு நிக்கின்றோம்

10/12 /2019 செவ்வாக்கிழமை காலை 10 மணிக்கு

(1) இடம் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் செயலகத்திற்கு முன்னால்

(2) மட்டகளப்பில் கல்லடி பாலத்தில்

இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுவினராலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது.

தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவமே முற்றாக வெளியேறு

தமிழ் அரசியல் கைதிகளை நிவந்தனை இன்றி விடுதலை செய்

உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிராகரிக்கின்றோம்

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்.

சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

-கலப்பு பொறி முறை வெறும் கண் துடைப்பு

மேற்கூறிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு இப்போராட்டம் நடைபெறும்

என்பதினை அன்பு உரிமையோடு அறித்தருகின்றோம்

ஒழுங்குகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கு