பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேரும் சுட்டுக்கொலை

இந்தியாவின் ஹைதராபாத் அருகே பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் போலிஸாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்