வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி நீக்கம்!

”பொருளாதார சேவைகள் வரி ,பங்குச் சந்தை வருமானம் மீதான வரி ,சம்பாத்தியத்தின்போது செலுத்தவேண்டிய வரி ,வட்டி மீதான வரி ,வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணத்திற்கான தொடர்பாடல் வரி நீக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்பு வரி நூற்றுக்கு 25 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.வெற் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது..”
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு