வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப் பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டானில் இருந்து இலவச போக்குவரத்து ஒழுங்செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கும் புளியங்குளத்திலிருந்து பிற்பகல் 2:30 மணிக்கும் பேருந்துகள் புறப்படும் என்றும் மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்பாட்டாளர்களோடு தொடர்புகொண்டு பயணங்களை இலகுபடுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்
கிந்துயன். 0776688710 பிறேம்.0779361294