தடைகளை தகர்த்து யாழ் பல்கலை மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ் பல்கலை நிர்வாகம் விடுத்த தடையை மீறி மாவீரர் நினைவேந்தலுக்காக வளாகத்திற்குள் நுழைந்த மாணவர்கள் மாவீரர் நாள் நினைவேந்தலை எழுச்சியுடன் அனுஷ்டித்தனர்.