உடுத்துறை மாவீரர்  துயிலும் இல்லம் நாளை மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்க்கான ஏற்பாடுகள் அனைத்தம் பூர்த்தி….!

யாழ்ப்பாணம்வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர்  துயிலும் இல்லம் நாளை மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்க்கான ஏற்பாடுகள் அனைத்தம் பூர்த்தி ஆகியுள்ளதாக அதன் ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.  மரணித்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான முழுமையான ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் உரிய நேரத்திற்கு சமூகமளித்து தமது உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த மாவீரர்கள் உறவுகளுக்கு ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளனர்

வடமராட்சி