இலங்கையை சுத்தமாக வைத்திருப்போம்’ ஜனாதிபதியின் வழிகாட்டலில் பணிகள் ஆரம்பம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் கொழும்பு மற்றும் பிற நகரங்களை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கும் நடவடிக்கையை பொலிஸ் சுற்றுச் சூழல் பிரிவு ஆரம்பித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் காலிமுகத்திடல், கொழும்பு பிரதான பஸ் தரப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விசேட துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.