வில்லிசை கலைஞரான இராசையா சிறிதரனுக்கு கலைக் குருசில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அண்மையில் வவுனியாவில் இடம் பெற்ற வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பண்பாட்டு பெருவிழாவில் யாழ் நகரை சேர்ந்த வில்லிசை கலைஞரான இராசையா சிறிதரனுக்கு கலைக் குருசில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இவர் பல ஆண்டுகளாக வில்லிசை குழு நடாத்தி வந்தமையால் அவருக்கு இந்த விருது வழக்கி கௌரவிக்கப்பட்டார்