சமூக ஊடகங்கள் பலவற்றில் தவறான தகவல்கள் பல குறிப்பிடப்ப கோட்டபாய!

நான் கூறியதாகவும் என்னால் எடுக்கப்பட்ட முடிவுகள் என்றும் சமூக ஊடகங்கள் பலவற்றில் தவறான தகவல்கள் பல குறிப்பிடப்படுகின்றன.எனது தீர்மானங்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடாகவும் உத்தியோகபூர்வ கணக்குகள் ஊடாகவும் மட்டுமே வெளியாகும் என்பதை தெரிவிக்கிறேன் ”
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு