வெளிநாட்டு பயணங்களுக்குத்தடை!

மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை அரச அனுசரணை கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் இடைநிறுத்தி வைக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்மார் ,மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.