பிரதமராகிறார் மகிந்த நாளைபதியேற்பு

நாளை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார் மஹிந்த ராஜபக்ச.புதிய அமைச்சர்கள் நியமனமும் அத்துடன் இடம்பெறுமென சொல்லப்பட்டது.
அதன் பின்னர் பிற்பகல் 3.30ற்கு பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை அவர் ஏற்பார்.