நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட பாதுகாப்பமைச்சின் செயலாளர் விசேட அறிவுறுத்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் பழிவாங்கல்களோ அல்லது அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் எதுவுமோ ஏற்படாத வகையில் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.