தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.