அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்களும் இராஜினாமா!

அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்மார் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அறியமுடிகின்றது.
புதிய அரசின் கீழ் புதிய ஆளுநர்மார் நியமிக்கப்பட இடமளித்து இவ்வாறு ஆளுநர்மார் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.