ஹரின் பெர்னாண்டோ பதவி விலகினார்!

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிமிருந்து விலகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.