இந்தியப் பிரதமர் மோடி – கோட்டாபய ராஜபக்சவுக்கு ட்விட்டரில் வாழ்த்து !

“ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள். எமது இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை வலுப்படுத்தவும் , பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன்..”

இந்தியப் பிரதமர் மோடி – கோட்டாபய ராஜபக்சவுக்கு ட்விட்டரில் வாழ்த்து !