வாக்கு சீட்டை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது!

வாக்குசீட்டை ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலார் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் வாக்குசீடடை ஒளிப்படம் எடுத்து  சமூகவலைத்தளத்தில் பதிவிடடார் என்ற குற்றச்சாட்டிலே இவர் கைதுசெய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர் இதே குற்றச்சாட்டில் டோடண்டுவ பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.