வாக்காளர்களை ஏற்றிசென்ற பேரூந்துமீது துப்பாக்கிச்சூடு!

இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் ஊடாக மன்னாருக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ் மீது துப்பாக்கிச் சூடு .. இரண்டு பஸ்களுக்கு சேதம்.
பொலிஸ் விசாரணை ஆரம்பம்