முக்கிய வேட்பாளர்கள் 2 தமது வாக்குகளை பதிவுசொய்தனர்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மிரிஹானையிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையிலும் வாக்களித்தனர்.