நாகர்கோவில் நாகதம்பிரான் கப்பல் திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது…..!

நாகர்கோவிலில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழா நேற்று அதிகாலை இடம்பெற்றது. பகல் திருவிழாவினைத் தொடர்ந்து இரவு விஷேட மேளக்கச்சேரிகள் இசை நிகழ்சிகள் இடம்  பெற்று  அதிகாலை 2:30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி வீதியுலா வரும் போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கப்பலாட்டும் வைபவம் இடம் பெற்றது.