வீதியில் கிழித்து வீசப்பட்டிருந்த ஒரு தொகை வாக்காளா் விண்ணப்ப படிவங்கள்..

வன்னி தோ்தல் தொகுதிக்கான ஒரு தொகை வாக்காளா் விண்ணப்ப படிவங்கள் வவுனியா சூடுவெந்தபிலவு பகுதியில் கிழித்து வீசப்பட்டிருக்கின்றன. கிராம அலுவலரால் வீடுகளுக்கு வழங்கப்பட்டு நிரப்பி எடுத்துச் செல்லப்பட்ட, வாக்காளர் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வீதியில் வீசப்பட்டுள்ளன.