மரண தண்டனை குறித்து எந்த விபரமும் கிடைக்கவில்லை – சிறைச்சாலை திணைக்களம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிடுவது சம்பந்தமாக இதுவரை எந்த அறிவிப்புக்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை என சிறைச்சாலை திணைக்களம் மேல் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்துள்ளது.

 

தூக்கிலிடக்கூடிய குற்றவாளிகளின் விபரங்கள் மற்றும் தூக்கிலிடம் இடம், திகதி என்பவையும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் சிறைச்சாலை திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.