வைத்தியசாலையில் தஞ்சமடைந்தவா்கள் சற்று முன்னா் கைது..!

கைது செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலால் வைத்தியசாலையில் தஞ்சமடைந்திருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா், மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பபட்ட பொலிஸ்மா அதிபா் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.குற்றவியல் விசாரணை பிாிவு இவா்களை கைது செய்துள்ளது.