போதை பாவனைக்கெதிரான விழிப்புணர்வுப் பேரணி வடமராட்சி கிழக்கில்

போதையற்ற தேசம் எனும் கருப்பொருளின் போதைய ற்ற வாரத்தின் இறுதி நாளாகிய இன்று போதைப் பாவனைக்கெதிரான விழிப்புனர்வுப் பேரணி  ல்நேற்று ற்ன்நாவலடிச்சந்தியில் ஆரம்பித்து தாபோதையற்ற தேசம் எனும் கருப்பொருளின் போதைய ற்ற வாரத்தின் இறுதி நாளாகிய இன்று போதைப் பாவனைக்கெதிரான விழிப்புனர்வுப் பேரணிளையடி கடற்கரை வரை நடைபெற்றது. எமது பிரதேச செயலகதத்தின் சமுர்த்திப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட    நிகழ்வில்    பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் தலைவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.