காத்தான்குடி கடற்கரையில் ஒதுங்கிய 880 கிலோ நிறையுடைய மீன்..!

மட்டக்களப்பு- காத்தான்குடி கடற்பகுதியில் சுமாா் 880 கிலோ நிறைவுடைய பாாிய திருக்கை மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள இந்த மீனை காண பெருமளவு மக்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனா்.