கட்டைக்காடு றோ.க வில் க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்க அனுமதி பொரதேச செயலர்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த உயர் தரம் ஆரம்பிக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தனது முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளா. கட்டைக்காடு கிராம மக்கள் அண்மையில் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிட தக்கது