அடுத்தடுத்து துப்பாக்கி சூடு..! . இன்றும் துப்பாக்கி சூட்டில் ஒருவா் பலி..

எல்பிட்டிய பகுதியில் இந்தொியாத ஆயுததாாி ஒருவா் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தில் வியாபாாி ஒருவா் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்.இனந்தெரியாத ஒருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
42 வயதுடைய வியாபாரி ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.