A/L மாணவா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக Tabler கணினி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று  இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்.