பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீமின் மனைவி நீதிமன்றில்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாாி சஹ்ரான் ஹாசீமின் மனைவி இன்று காலை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜா்படுத்தப்பட்டாா்.சாய்ந்தமருதில் ஸஹ்ரான் குழு தங்கியிருந்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் சிலருக்கு பணம் விநியோகித்ததாகவும்
அவர்களை அடையாளம் கட்ட முடியுமென்றும் சஹ்ரானின் மனைவி கூறியதையடுத்து அதற்காகவே அவர் நீதிமன்றம் அழைத்து
வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.