சந்தைக்கு மரக்கறி கொண்டு சென்ற விவசாயிக்கு நடந்த கதி..!

சந்தைக்கு மரக்கறி கொண்டு சென்ற விவசாயி காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிாிழந்திருக்கின்றாா்.
இந்த துயரச் சம்பவம் வவுனியா பொஹஸ்வாவே பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
பொஹஸ்வாவே பகுதியிலிருந்து வவுனியா நகரிலுள்ள சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் மரக்கறிகளைக்
ஏற்றிச் சென்ற விவசாயி யானை தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.