கடலில் உலாவந்த வெற்றிலை கேணி அந்தோனியார்

யாழ்.வடமராச்சி கிழக்கு வெற்றிலைக்கேணி. அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருநாள் பூசை இன்றையதினம் தேவாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது தேவாலயத்தின் பங்குத்தந்தை அன்ரனி மைக்டொனால் தலைமையில் இடம்பெற்றது.
அத்ததுடன் இப்பெரு நாளில் அந்தோனியார் திருச்சொருபம் ஆயிரம் கணக்கான மக்கள் மத்தியில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் உலாவந்ததுடன்
தேவாலயத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டது.