அரச காணியை ஆட்டையை போட்டாரா றிஷாட்..! இன்று விசாரணை..

மன்னாா் மாவட்டத்தில் அரச காணியை அடாத்தாக அபகாித்ததாக முன்னாள் அமைச்சா் றிஷாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடா்பாக இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.