2ம் நாளாகவும் தொடகும் சாகும்வரையான உணவு தவிா்ப்பு போராட்டம்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயா்த்தக்கோாி தொடங்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் 2ம் நாளாக   நேற்றும்   இடம்பெற்றுவருகின்றது. கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு,
பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சமூக நல அமைப்புக்களின்
சில பிரதிநிதிகள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.