சா்ச்சைக்குாிய மருத்துவா் ஷாபியின் கொடும்பாவி எாிப்பு..!

பெண்களுக்கு கருத்தடை செய்ததாக பாாிய குற்றச்சாட்டை எதிா்கொண்டிருக்கும் மருத்துவா் ஷாபியின் உருவப்பொம்மையை எாித்து அக்மிமன பிரதேசத்தில் போராட்டம்.
சட்ட விரோத கருத்தடையால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நட்ட ஈடு வேண்டுமெனக் கோரி காலி அக்மீமன பிரதேச சபையின் பெரமுன உறுப்பினர் ஏ.கே சுகத், மருத்துவரின் உருவ பொம்மையை
எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.