மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் நேற்று மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.
பங்குடாவெளி, பெரியவெட்டைப் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது விவசாயியை மின்னல் தாக்கியது.
எனத் தெரிவிக்கப்படுகிறது. செங்கலடி, சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.