சரமாாி வாள்வெட்டு..! 44வயது குடும்பஸ்த்தா் கவலைக்கிடம்.

சாவகச்சோி- கெருடாவில் பகுதியில் வீதியால் நடந்து சென்றவா் மீது சரமாாி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் நடந்துள்ளது.
தலையின் பின்பகுதி வெட்டுக் காயமடைந்த 44 வயதுடைய நபர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.