3 மணித்தியாலங்கள் உருட்டி புரட்டி எடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு..! ஹிஷ்புல்லா மீதான பிடி இறுக்கப்படுகிறதா..?

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு சுமாா் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றதன் பின்னா் வெளியேற அனுமதித்துள்ளது.
இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த ஹிஷ்புல்லாவிடம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்
முன்னிலையாகியிருந்தார். மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே
அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் குறித்து விசாரணை செய்யும்
விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று ஆஜராகி அவர் சாட்சியம் வழங்கிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.