பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமை ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பு, புதிய விலை 138.ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை

New Fuel Prices !

Petrol 92- Rs.138

Petrol 95- Rs.164

Super Diesel- Rs.136

Auto Diesel- Rs.104

இதேவேளை LIOC தமது 92’ஒக்டெயின் பெற்றல் விலையை 7 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன் படி லீற்றர் ஒன்றின் புதிய விலை ரூ147

அதன் இதர எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை நிதி அமைச்சு