பெயா் பலகை திரைநீக்கம்..!

யாழ்.பல்கலையில் புதிய பாிமாணம்..
யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையின் பெயா் பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி கலந்து கொண்டார்.
தகுதி வாய்ந்த அதிகாரியால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில்
துறை தலைவா் விாிவுரையாளா் மூத்த ஊடகவியலாளா் ரகுராம்,விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் என பலதரப்பினரும் பங்கேற்றனர்.