வவுனியாவில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!!

வவுனியாவில் இன்று மதியம் 3.30 மணியளவில் பம்பைமடு கற்குவாறி குளத்தில் குளிக்க சென்ற வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிவருகையில்
இன்று மதியம் 3 மணியளவில் வேப்பங்குளத்தை சேர்ந்த நண்பர் குழுவினர் பம்பைமடு கற்குவாறி குளத்திற்கு குளிக்க சென்றவேளை குளத்தின் ஆழமான பகுதிக்கு செல்ல முற்பட்ட வேளை நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளனர் என சக நண்பர்கள் தெரிவித்தனர்.பலியான சிறுவர்கள் 16 மற்றும் 17 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
மேலதிக விசார