பாரளுமன்றத்தெரிவுக்குளுவை ரத்து செய்ய முடியாது-சுமத்திரன்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாதென தெரிவித்தார் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் எம் பி.

மேற்படி தெரிவுக்குழுவை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுதிருப்பது குறித்து கேட்ட போது இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது பாராளுமன்றத்தின் வேலை அது நிறைவேற்றதிகாரத்தின் வேலையல்ல.எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும்  என்றார் சுமந்திரன்.