கெக்கிறவையில் மக்கள் ஆர்ப்பாட்டம்-பற்றி எரிகிறது!

கெக்கிராவை திப்பட்டுவெவவில் வாகன விபத்தில் மூவர் பலியான சம்பவத்தையடுத்து பதற்ற நிலை ஏர்ப்பட்டுள்ளது டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.  இதனால் பிரதேச வாசிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தோடு டயர்களைவீதியில் போட்டு எரித்துள்ளனர் இதனால் ஏ9வீதி தற்காலிகமாகமூடப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.