அவசர அமைச்சரவை கூட்டம்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அவசரமாக அமைச்சரவை கூட்டம் ஒன்றை இன்று இரவு கூட்டியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு வெளியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் உடனடியாக கொழும்பு திரும்பி இரவு அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கப்பட்டுள்ளனர் என்ன காரணத்திற்காக இந்த அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.