முகத்தை மூடிய தலை கவசம் அணிபவரா நீங்கள் பேராபத்து!

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது முகத்தை முழுமையாக மூடுகின்ற தலைக்கவசம் அணிந்தால், அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்க முடியும்.
சட்ட மா அதிபர் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்.