தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் இந்தமாதம்!

தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாத இருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் இந்த மாதம் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரால் வழங்கப்படவுள்ளது.