வவுனியா பிரதேச செயலக அணி-கிண்ணம் வென்றது!

வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான கால்பபந்தாட்டத் தொடரில் வவுனியா பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.

கனகராஜயன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் வவுனியா வடக்குப் பிரதேச செயலக அணியை எதிர்த்து செட்டிக்குளம் பிரதேச செயலக அணி மோதியது.