மங்களவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம்!

அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சரின் பௌத்த விரோத செயற்பாடுகளை கண்டிப்பதாக கூறியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.